எனக்குப் பிடித்த பல எழுத்தாளர்களைப் பார்த்து நானும் எழுத முயற்சி செய்யும் சிலேட்தான் இவ்வலைப்பூ…! இயந்திரத்தனமாக வேலை செய்யும் உலகில் தொழிலைக் கவனித்துக் கொண்டே ஓய்வு கிடைக்கும்போது எழுதுவது சற்றே மனநிம்மதியை 'எனக்குக்' கொடுக்கிறது…! எனவே சுயதம்பட்டம் அதிகமாகவே இருக்கும்…!